Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப்
படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 15ல் நடைபெறும். மேலும்,
புதிய சான்றிதழ் படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது,'' என,
துணைவேந்தர் எஸ்.திலகர் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
இப்பல்கலையில்
தற்போது, இளநிலை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் படிப்பில், 19;
கோழியின உற்பத்தி மேலாண்மை, 10; உணவுத் தொழில்நுட்பம், ஆறு; பால்வள தொழில்,
ஒன்பது என, 44 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான கலந்தாய்வு, சென்னை,
வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரியின் அண்ணா கலையரங்கில்,
வரும், 15ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவங்கும். இது தவிர, 'கால்நடை
செவிலியர்' என்ற புதிய, 11 மாத கால சான்றிதழ் படிப்பு, புதுக்கோட்டையில்
உள்ள பல்கலை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விரைவில் நடத்தப்படவுள்ளது; பிளஸ்
2 தேர்ச்சி பெற்றவர்கள், விண்ணப்பிக்கலாம்; வரும் 9ம் தேதி கடைசி நாள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








