Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தொழில்நுட்ப தேர்வு அக்டோபர் 5ல் 'ரிசல்ட்' :
ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு முடிவு, 10 மாதங்களுக்கு பின்,
அக்., 5ல் வெளியிடப்படுகிறது. ஓவியம், தையல், நடனம், இசை உள்ளிட்ட
பாடங்களுக்கு, நவம்பர், 2015ல் தேர்வு நடத்தப்பட்டது; 50 ஆயிரத்தும்
மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனால், தேர்வு முடிவுகள், 10 மாதங்களாக
வெளியிடப்படவில்லை.
தற்போது, அக்., 5ல் முடிவுகள் வெளியாகும் என,
அறிவிக்கப்பட்டு உள்ளது.அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி
கூறியுள்ளதாவது: இந்த தேர்வுக்கான, மேல்நிலை மற்றும் கீழ்நிலை
சான்றிதழ்கள், அந்தந்த தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரால், அக்., 5 முதல்
அக்., 25 வரை வினியோகிக்கப்படும். தேர்ச்சி பெறாதோருக்கு, தேர்வு
மையத்திலேயே, அதற்கான குறிப்பாணை வழங்கப்படும்; இருப்பிட முகவரிக்கு
சான்றிதழ்கள் அனுப்பப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








