இம்முகாமில், ஆந்திரா, குஜராத், கேரளா, தமிழகம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள்மற்றும் டாமன் டையு, லட்சத்தீவு, புதுச்சேரி யூனியன்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், சமையலர்கள், கொத்தனார்கள், ஓவியர்கள், ஓட்டுனர் உரிமம் வைத்திருப்போர், மர வேலை செய்வோர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது, 18 முதல், 42க்குள் உள்ளோர் முகாமில் பங்கேற்கலாம்.