இரண்டு இலட்சம் வருடம் பழமைவாய்ந்த சிவன் கோவில் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு:
னர்.அமெரிக்காவில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன்கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யு.எஸ்.மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி(U .S. Museum of Natural History) என்ற அமைப்பைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்த மிகத் தொன்மையான சிவன் கோவிலைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.23-11-1937 – இல் நியூஸ் ரிவ்யூ ஆஃப் லண்டன்(News Review of London)என்ற நாளேட்டில் அச்சிவன் கோயிலைப் பற்றிய செய்தி வந்துள்ளது.அமெரிக்காவில் மக்கள் செல்ல முடியாத கொலாராடோவில் உள்ள ஒரு மலை பகுதியில்“மறைந்து போன உலகம்”என்ற ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
http://amaezingartandarchitecture.blogspot.ae/2015/01/200000-year-old-shiva-temple-in-colorado_29.htm








