Vitamin D
Vitamin D refers to a group of fat soluble secosteroids responsible for enhancing intestinal absorption of calcium, iron, magnesium, phosphate and zinc. In humans, the most important compounds in this group are vitamin D3 and vitamin D2. Cholecalciferol and ergocalciferol can be ingested from the diet and from supplements. Very few foods contain vitamin D; synthesis of vitamin D in the skin is the major natural source of the vitamin. Dermal synthesis of vitamin D from cholesterol is dependent on sun exposure.
Fatty fish, eggs, red meat and excessive amounts of vitamin D are found in the dishes ivvuyirccattu disorder is highly recommended to use them.
உயிர;ச்சத்து டி
உயிர;ச்சத்து டி எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர;ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர;ச்சத்து டி2 மற்றும் உயிர;ச்சத்து டி3 என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர;ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர;ச்சத்து சுட்டப்படாவிடின், டி2 அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர;ச்சத்து டி3 தோலில் இருந்து சு+ரியனின் புற ஊதாக்கதிர;களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் உயிர;ச்சத்து எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் பொருந்தாது. இதைவிட இயற்கையாகவே சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளமுடியும்,








