http://218.248.44.123/auto_cps/public என்ற இணையப் பக்கத்தில்
உங்களது CPS கணக்கை லாக்இன் செய்தால் தற்போது இடது பக்கத்தில் புதிய ஆப்சனாக மிஸ்சிங் கிரிடிட் (MISSING CREDIT) உள்ளதை கிளிக் செய்தால் 2015-2016 ல் உங்களது கணக்கில் உள்ள மிஸ்சிங் கிரிடிட் தொகை மற்றும் டோக்கன் நம்பருடன் வரும்.அந்த CPS பிடித்தம் செய்த தொகை சரியானதாக இருந்தால் அக்ரி ( AGREE ) புள்ளியை கிளிக் செய்யவும். உங்களின் DDO மாற்றம் இருப்பின் அலுவலகத்தில் தெரியப் படுத்தவும்.








