Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Gold jewelry will not wear! ' Bihar students :
தங்க நகை அணிய மாட்டோம்!' பீஹார் மாணவியர் சபதம்:
பீஹாரில், 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியர், தங்கள் வீடுகளில்
கழிப்பறை கட்டும் வரை, தங்க நகை அணியப் போவதில்லை என, சபதம் செய்துள்ளனர்.
பீஹாரில்,
ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார்.
இம்மாநிலத்தில், புக்ஸார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், 10ம்
வகுப்பில், 18 மாணவியர் படிக்கின்றனர். இவர்களில் ஆறு மாணவியர், தங்கள்
வீடுகளில், பெற்றோர் கழிப்பறை கட்டும் வரை, தங்க நகை எதுவும் அணியப்
போவதில்லை என, சபதம் செய்துள்ளனர்.
இதுகுறித்து,
புக்ஸார் மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:புக்ஸார் மாவட்ட அரசு
பள்ளிக்கு, சமீபத்தில் ஆய்வு நடத்தச் சென்ற, கல்வி அதிகாரி, 10ம் வகுப்பு
படிக்கும் மாணவியரிடம், அவர்களின் வீடுகளில் கழிப்பறைகள் இல்லையா எனக்
கேட்டுள்ளார். அதற்கு, 18 மாணவியர், 'ஆம்' என பதில் தந்தனர். பொதுவெளியில்,
இயற்கைக் கடனை கழிப்பது அவமானமாக இருப்பதாக அந்த மாணவியர் தெரிவித்தனர்.
அவர்களில்
ஆறு மாணவியர், தங்கள் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி, அதிகாரியிடம்
அளித்து, 'எங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டும் வரை, தங்க நகைகளை அணிய
மாட்டோம்' என, சபதம் செய்தனர். இந்த மாணவியர், தங்கள் பெற்றோர் வறுமையில்
இல்லை என்றும், நிதி நெருக்கடி எதுவும் இல்லை என்றும், அவர்களுக்கு
கழிப்பறை கட்டும் எண்ணமே தோன்றுவதில்லை என்றும் வருத்தத்துடன்
கூறியுள்ளனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








