தகுதிகாண் பருவம் முடிப்பதற்கான சிறப்பு முகாம் வேலூர் மாவட்ட CEO
சுற்றறிக்கை
ஆசிரியர்களின் பணிவரன்முறை தகுதிகான்பருவம் முடித்தல் உள்ளிட்டவற்றிற்கான சிறப்பு முகாம் பின்வரும் விவரப்படி நடைபெறவுள்ளது.
இடம் : அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கம், காட்பாடி, வேலூர்.
நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை
15.10.2016 - பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும்
05.11.2016 - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும்
12.11.2016 - சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட இரண்டு முகாம்களில் கலந்துக்கொள்ளாதவர்கள்