Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
'இல்லந்தோறும் இணையம்' நகராட்சிகளுக்கு விரிவாக்கம்
அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'இல்லந்தோறும் இணையம்' திட்டத்தை,
விரிவுபடுத்த உள்ளது. அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'இல்லந்தோறும்
இணையம்' என்ற அதிவேக அகண்ட அலைவரிசை இணைய சேவைகளை, மாவட்ட தலைநகரங்களில்
வழங்கி வருகிறது. குறைந்த கட்டணம் மற்றும் சிறப்பான சேவை காரணமாக,
இத்திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டாம் கட்டமாக, இத்திட்டம்,
அனைத்து நகராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அரசு கேபிள்,
'டிவி' நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக அகண்ட அலைவரிசை இணைய சேவைகளை,
வருவாய் பங்கீட்டு முறையில் வழங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை, www.tactv.in என்ற இணையதளத்தில், கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், நவ., 15க்குள் வந்து சேர வேண்டும்.
'தகுதி
வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தொழில் துவங்க, தேசிய வங்கியில் இருந்து, கடன்
பெற உதவி செய்யப்படும்' என, அரசு கேபிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








