Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Rains To Continue In Tamil Nadu Over Next 24-48 Hours: Met
வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு:
'வங்கக்கடலில் உருவாகி உள்ள, காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைவதால்,
தமிழகத்தில், அடுத்த, 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என,
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.இது குறித்து, வானிலை
ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை, அக்.,
30ல் துவங்கியது. மேலடுக்கு சுழற்சி காரணமாக, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில்,
பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கக்கடலில்
அந்தமான் அருகே, காற்றழுத்த காழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், அடுத்த,
24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில், மழை
பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; லேசான மழை
பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








