விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்!
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசுமேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் பற்றிகணக்கெடுக்கும் பணி தற்பொழுதுநடைப்பெற்றுவருகின்றது.நமது பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் அனைவரும்மிக ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருகின்றார்கள்.
நன்றிகள்பல கோடி..தமிழக அரசு, பள்ளிகல்வித்துறை மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்/நிருபர் அனைவருக்கும்.
நன்றிகள்பல கோடி..தமிழக அரசு, பள்ளிகல்வித்துறை மற்றும் பத்திரிக்கை ஆசிரியர்/நிருபர் அனைவருக்கும்.