மாற்றுத் திறனாளிகளுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட
பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மட்டும்
விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. Stipendiary Trainee/ Scientific Assistant - B (Health Physics Unit):
4 இடங்கள் (HH). சம்பளம்:
ரூ.35,400. வயது:
18 முதல் 25க்குள். தகுதி:
Physics, Chemistry, Mathematics-ஐ முக்கிய பாடமாகக் கொண்டு பிளஸ் 2 முடித்து 60% மதிப்பெண்களுடன் Physics/ Chemistry/ Mathematics/ Statistics/ Electronics & Computer Science பாடப்பிரிவில் பி.எஸ்சி. பட்டம். 2. Assistant Grade-I (Finance & Accounts):
1 இடம் (VH). சம்பளம்:
ரூ.25,500. வயது வரம்பு:
21 முதல் 28க்குள். தகுதி:
50% மதிப்பெண்களுடன் Science/ Commerce/ Arts பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்று கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறனும் பெற்று MS Windows Operating System and Desktop Applications-ல் 6 மாத சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். உடல் தகுதி:
உயரம் - 160 செ.மீ., எடை: 45.5 கிலோ.
எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு, Computer Proficiency Test மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
Scientific Assistant -B பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கு 18 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.9,300 வழங்கப்படும்.
தகுதியானவர்கள் www.npcil.nic.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Manager (HRM),
Recruitment Ssection,
Kudankulam (P.O), Radhapuram Taluk,
Tirunelveli District,
Tamilnadu- 627 106.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
30.11.2016.