KALVIKURAL TODAY JOB | BARODA BANK 1039 POST | ANY DEGREE APPLY ONLINE: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


KALVIKURAL TODAY JOB | BARODA BANK 1039 POST | ANY DEGREE APPLY ONLINE:

பரோடா வங்கியில் 1039 சிறப்பு அதிகாரி பணி

பேங்க் ஆஃப் பரோடாவில் 2016-ஆம் ஆண்டிற்கான 1039 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கலிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
மொத்த காலியிடங்கள்: 1039
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Credit Analysts (Chartered Accountants) SMG/S IV - 40
2. Finance / Credit MMG/S-II - 235
3. Finance / Credit MMG/S-III - 205
4. Trade Finance MMG/S -II - 100
5. Treasury - Product Sales MMG/S -II - 20
6. Treasury - Dealers/ Traders MMG/S -II - 5
7. Treasury - Relationship Managers (Forex/Derivatives) MMG/S -III - 3
8. Treasury - Equity Analyst MMG/S -III - 1
9. Risk Management MMG/S -III - 10
10. Agriculture product specialist –Gold loan MMG/S -III - 1
11. Agriculture product specialist – Warehouse Receipt MMG/S -III - 1
12. specialist –Food & Agro Processing MMG/S -III - 1
13. Agriculture product specialist –High Tech Agri Projects MMG/S -III - 1
14. Agriculture product specialist –Farm mechanization MMG/S -III - 1
15. Marketing MMG/S -II - 200
16. Planning JMG/S-I - 57
17. Planning MMG/S -II - 11
18. Economists MMG/S -II - 4
19. Economist SMG/SIV - 1
20. Law MMG/S -II - 17
21. IT - Software Development MMG/S -II - 5
22. IT - Data Scientist MMG/S -III - 2
23. IT - Software Testing MMG/S -III - 1
24. IT - Database Management MMG/S -III - 2
25. IT - Data Analyst MMG/S -III - 9
26. IT security (CISA) MMG/S -III - 3
27. HRM MMG/S -II - 25
28. HRM MMG/S -III - 15
29. Security MMG/S -II - 32
30. Fire JMG/S-I - 9
31. Electrical engineers MMG/S -II - 2
32. Civil engineers / Architects MMG/S -II - 8
33. Official Language (Hindi) MMG/S -II - 12

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 28 - 40க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 
சம்பள விவரம்: JMG/S I  பணிக்கு மாதம் ரூ.23700 - 42020/-
MMG/S II  பணிக்கு மாதம் ரூ.31705 - 45950
MMG/S III  பணிக்கு மாதம் ரூ.42020 - 51490/-
SMG/S IV  பணிக்கு மாதம் ரூ.50030 - 59170/-
 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.11.2016
 
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, பிப்ரவரி 2017
மேலும் கூடுதல்  விவரங்கள் அறிய http://www.bankofbaroda.co.in/download/Advertisement%20-Specialist%20Officers%20-%202016-17.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து தெரிந்து கொள்ளலாம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H