TNPSC CUT OFF RELATED ARTICLE: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TNPSC CUT OFF RELATED ARTICLE:

குரூப் 4 சுட் ஆப் மர்மமும் - அன்புத் தம்பி ஐயாச்சாமியின் ஆறுதல் வார்த்தைகளும்:
Courtesy: TNPSC Portal.
அன்பு நண்பர்களுக்கு வணக்கம் , கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற தொகுதி 4 வினாத்தாள் எளிமையாக இருந்தது. தேர்வு எழுதி முடித்தவுடன் அனைவரும் வெளிப்படுத்தியது இதுதான் தேர்வு மிக எளிமை கட் ஆப் மதிப்பெண் மிக அதிகம் என்று அனைவரும் கூற ஆரம்பித்துவிட்டனர். மேலும் தேர்வு எழுதியவுடன் அனைவரும் நினைப்பது நாம் தேர்வு செய்த விடையனைத்தும் ஒரளவு சரியாக இருக்கும் என்பது தான் ஆனால் நாம் விடைகளை சரிபார்த்த பொழுது நாம் சரி என நினைத்த விடைகள் சில தவறாகி இருக்கும்
.இன்னும் சிலபேர் விடைகளை முறையாக ஒப்பிட்டு பார்ப்பதே கிடையாது. இங்குதான் நாம் கவனிக்க வேண்டும் நன்றாக படித்து தேர்வெழுதிய ஒருவர் அவர் அதிகமான விடையளித்திருந்தாலும் அவர் குறைவான கேள்விகளுக்கு தான் பதிலளித்ததாகக் கூறுவர். ஆனால் அரைகுறையாக படித்தவர்கள் எப்போதுமே அவர்கள் அதிக கேள்விகளுக்கு விடையளித்ததாக கூறுவர். இதுதான் பொதுவான வழக்கம் ஏனென்றால் அவர்களுக்கு பணிவாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ பிறரின் எரிச்சலைத் தூண்டுவது. இங்கே அனைவரும் கட் ஆப் எப்படிக் கணிக்கிறார்கள் என்றால் சமூக வலைத்தளம் மூலம் குறிப்பாக இங்கே பலபேர் முகநூலில் உள்ள பல்வேறு குருப்களில் பதிவிடுவது போன்றவைவற்றை வைத்து தான். ஆனால் பலபேர் மதிப்பெண்ணை பதிவிடுவார்கள் , கேட்கப்பட்ட கேள்வியோ எத்தனை வினாக்களுக்கு சரியான பதிலளித்திருக்கீறீர்கள் என்பது தான். சில பேர் நான் நான் 180 எனக்கு கிடைக்குமா என்று கேட்பார்கள் மேலும் முகநூலில் இவ்வாறு பதிவிடுபவர்கள் எல்லாரும் புதிய அறிமுகங்கள்தான். இப்படியான கணிப்பு பெரும்பாலும் பொய்த்துப் போயிருக்கிறது. இதை உறுதி செய்ய பழைய கட் ஆப் கணிப்புகளை இணையத்தில் தேடிப்பாருங்கள் உண்மை தெரியும்

உண்மையான கட் ஆப் மதிப்பெண்ணைக் கணக்கிட உங்கள்  தரத்துடன் கடினமாக படிப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள் நீங்கள் 178 என்றால் அவர்களும் 176 அல்லது கொஞ்சம் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும். ஏனென்றால் உங்களுக்கே தெரியும் நீங்களும் அவரும் எவ்வளவு கடின உழைப்பை மேற்கொண்டீர்கள் என்று இதேபோல் தான் அனைத்து தேர்வர்களும் இருப்பார்கள். இதை வைத்தே கட் ஆப் மதிப்பெண்ணை மதிப்பிடுங்கள்,

பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தை பொறுத்தவரை அனைவரும் 100 நூறு மதிப்பெண்களை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.  ஆனால் பொதுத்தமிழைப் பொறுத்தவரை கடினமாகப் படித்தவர்கள் சராசரியாக 88 முதல் 92 வினாக்களுக்கு சரியான விடையளித்திருக்கிறார்கள். சில பேர் 98 , 99 வரை கூட விடையளித்திருக்கலாம் அவர்களுடைய எண்ணிக்கை மிகச்சொற்பமானதாகவே இருக்கும். இதே நிலைமைதான் ஆங்கிலத்திலும் , இதை கடினமாகப் படித்தவர்கள் உணர்வர். மேலும் சராசரியாக அனைவரும் 5 வினாக்களுக்கு கவனக்குறைவால் தவறான விடையளித்திருக்கின்றார்கள் என்பதே நிதர்சனம்

பொது அறிவுப் பகுதியைப் பொறுத்தவரை 100 வினாக்களில் சராசரியாக கணிதப்பகுதியில் 22 கேள்விகளுக்கு விடையளித்திருப்பார்கள். மீதமுள்ள பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்களுக்கு 55 லிருந்து 60 கேள்விகளுக்கு சராசரியக சரியான விடையளித்திருக்கின்றனர். சிலர் வேண்டுமானல் 60 கேள்விகளுக்கு மேல் விடையளித்திருப்பார்கள். எனவே பொது அறிவுப் பகுதியைப் பொறுத்த வரையில் சராசரியாக் 77 முதல் 80 கேள்விகளுக்கு விடையளித்திருக்கின்றார்கள். இதனை நீங்கள் உங்களுடன் சரிசமமாக படித்தவர்களுடன் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் முகநூலின் மூலமாக அல்ல. கேட்டிருந்தால் இதே பதிலைக் கூறியிருப்பார்கள்.

கட் ஆப் உயரும் என்று அனைவரும் கடந்த வீ.ஏ.ஓ தேர்வினை அடிப்படையாக வைத்து சொல்கின்றனர். வீ.ஏ.ஓ தேர்வில் மொத்த காலிப்பணியிடங்கள் 813 ஆனால் கட் ஆப் மதிப்பெண் 173 ஆகத்தான் இருந்தது. எனவே 173 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளித்தவர்களின் எண்ணிக்கை  நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இதேபோல் குருப் 2 A தேர்வில் 1800 பதவிகளுக்கான கட் ஆப் 157 வினாக்களாக தான் கட் ஆப் ஆனால் அப்போது சிலர் 150 தான் கட் ஆப் இருக்கும் என்றார்கள் ஆனால் அதிகமாக இருந்தது. இதிலிருந்து கட் ஆப் கணிப்பின் நிலையை புரிந்து கொள்ளுங்கள்.

குருப் 4 ஐ பொருத்தவரை அதிகமான பணியிடங்கள் இருப்பதால் அதாவது இதற்கு முந்திய தேர்வுகளை ஒப்பிடும்போது கட் ஆப் என்பது  பொதுப்பிரிவினருக்கு 172 பிற்பட்ட வகுப்பினருக்கு 170 , மிகவும் பிற்பட்டோருக்கு 170, தாழ்த்தப்பட்டவர்கள் போன்றோருக்கு 168 போல் தான் இருக்கும் என்பது கணிப்பு.

மேலும்  தற்சமயம் இந்த குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே குரூப் 2A மற்றும் VAO தேர்வில் வெற்றி பெற்று கலந்தாய்விற்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பவர்கள் தான். அவர்கள் இப் போட்டியில் இருந்து விலகி விடுவார்கள்.

எனவே வருமா, வராத என்ற மன உளைச்சலை தவிர்த்து விட்டு அடுத்த நிலையை நோக்கி பயணியுங்கள். கடின உழைப்பு செய்தவர்களுக்கு அவர்களுக்கு அவர்கள் மனமே கட் ஆப் பற்றி சரியான விடை கொடுக்கும்.

The output based on over 10000 responses. Data from TNPSC Portal website

TNPSC Group IV Cut of Prediction
-------------------------------------------

Category    Number of Question  

Open Category  172 + or - 3
BC General         170+ or - 3
BCM   166+ or - 3
MBC  170+ or - 3
SC     168+ or - 3
ST     167+ or - 3



Note:

1.         For women reduce 2 questions each category

2.       For Typist reduce  10 Plus or minus 3 questions in each category

3.       This is not Actual Cut off we will get Actual cut off after the declaration of the final result

 கடினமாக உழைத்து நன்றாக தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றும் தேவை இல்லாத மன உளைச்சலில் இருக்கும் சகோதர/சகோதரிகளின் மன உளைச்சலை போக்கவே இந்தப் பதிவு. விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும். நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H