ஜனவரி 1 முதல் ATM-ல் ரூ.4500 எடுக்கலாம்:
ஜனவரி 1 முதல் ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 4500ரூபாய் வரை எடுக்கலாம்
என ஆர்பிஐ அறிவித்துள்ளது. இதற்கு முன் 2500 ரூபாய் எடுக்கலாம் என இருந்தது
குறிப்பிடத்தக்கது.
ஆனால் வாரந்திர பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை.
ஏடிஎம்களில் பணம் அதிக அளவில் விரைவில் நிரப்பப்படும் அருண் ஜெட்லி கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வாரந்திர பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை.
ஏடிஎம்களில் பணம் அதிக அளவில் விரைவில் நிரப்பப்படும் அருண் ஜெட்லி கூறியது குறிப்பிடத்தக்கது.