புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று (07.12.2016) நடைபெற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் மீது போலீசார்
நடத்திய தடியடியில் ஆசிரியர் ஒருவர் மரணம்.CPS ரத்து செய்யபோராடி வீரமரணம் அடைந்த ஆசிரிய சகோதரருக்கு வீரவணக்கம்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.