நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள்:
அதிக நேரம் கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை செய்வதால் நிறைய பேருக்கும்
கண்கள் விரைவில் களைப்படையும். இதனை போக்கும் வழிமுறைகளை கீழே பார்க்கலாம்.
கண்களின் களைப்பை போக்க உங்கள் கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக 10
நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்ய ஏதாவது லோஷன் அல்லது ஆலிவ்
ஆயிலை பயன்படுத்தலாம். கண் இமைகளில் மீது மிகவும் மென்மையாக மசாஜ் செய்ய
வேண்டும். இது கண்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
Reade More Click Here
Reade More Click Here







