கூந்தல் மிருதுவாக்கும் ரோஜா இதழ்
ரோஜா இதழ்கள் உங்களுடைய தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. மேலும்
ரோஜா இதழ்களை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை
பார்க்கலாம்.
ரோஜாவில் வைட்டமின்கள் சி, டி மற்றும் பி3 அதிக அளவில் உள்ளது. இவை
அனைத்தும் இரத்த ஓட்டத்தை தூண்டி புதிய முடி செல்கள் உருவாக
ஊக்குவிக்கின்றது. எனவே ரோஜா இதழ்கள் உங்களுடைய தலைமுடிக்கு அளிக்கும்
பலன்களை தவிர்க்க முடியாது.
தேங்காய் எண்ணெய் அரை கப் எடுத்து அதை சுமார் 2 நிமிடங்கள் வரை குறைந்த வெப்ப நிலையில் சூடாக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்த பின்னர் எண்ணெயை குளிர விடவும். அடுத்த படியாக தேங்காய் எண்ணெய் உடன் சுமார் 5 சொட்டு ரோஸ்மேரி எண்ணெயை சேருங்கள். இந்தக் கலவையை நன்கு கலக்கவும்.
Reade More Click Here