1. வகுப்பில் உள்ள மாணவர்களை எட்டுக் குழுக்களாக பிரித்தல்
2. ஒவ்வொரு குழுவிலும்நன்றாக படிப்பவர் ஒருவர்இடம் பெறுதல் வேண்டும்
3. கேள்வி தாள் ஒவ்வொரு குழுவிற்கும்ஒவ்வொன்று வழங்க வேண்டும்.
4. விடைகள் பேப்பரில் எழுதி வாங்க வேண்டும்.
5. இடர்படும் இடங்களில் ஆசிரியர் உதவ வேண்டும்
6. விரைவில் ஒவ்வொரு கேள்வித் தாளையும் முடிக்க விரைவு படுதத உறசாகப்படுத்த வேண்டும்.
7. நன்றாக படிக்கும் மாணவர்களின் விடைத்தாளை slow learners இடம் கொடுத்து
மீண்டும் மீண்டும் எழுத வைக்க வேண்டும்.
8. இதை முடித்தவுடன்நன்றாக படிக்கும் மாணவர்களிடம்நம்மிடம் உள்ள
அலகு தேர்வு கேள்வித்தாள்களைகொடுத்து எழுத வைத்தல்.
9. நாம் எதிர்பார்த்த கேள்விகள் வராமல் போவதற்கே வாய்ப்பு அதிகம்.எனவே அனைத்து கேள்விகளுக்கும் attemptசெய்ய வழி செய்ய வேண்டும்.
பழைய கேள்வித்தாள்கள் கொடுத்து மீண்டும் மீண்டும் practice செய்வது
நல்ல பலனைத்தரும்.
அன்புடன்
K BAKTHAVACHALAM
Gghss Nellorepet