உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி;
வாரத்தில் ஒருநாள் கொள்ளு சட்னியாகவோ, சுண்டலாகவோ, முளைகட்டியோ உணவில்
சேர்ப்பது நல்லது. இன்று கொள்ளு இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கிலோ
உளுந்து - 200 கிராம்
கொள்ளு - 250 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
செய்முறை :
* அரிசி, உளுந்து, வெந்தயத்தையும் ஒன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
READE MORE CLICK HEREஅரிசி - 1 கிலோ
உளுந்து - 200 கிராம்
கொள்ளு - 250 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
செய்முறை :
* அரிசி, உளுந்து, வெந்தயத்தையும் ஒன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.