அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்பு தெரியுமா?

ஆசைப்பட்டு கொஞ்சம் கூடுதலா சாப்பிட்டுட்டேன். இப்போ வயிறு உப்பி அவஸ்தை படுகிறேன் என்று அங்கலாய்த்து கொள்வார்கள். அஜீரணம் அவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்துமா? என பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.அஜீரணம் என்பது உணவு செரிமானமின்மையால் ஏற்படுகிறது. ஆயுர்வேதத்தில் இதனை மந்தாக்னி என்பார்கள். அஜீரணம், கபத்தால் ஏற்படுகிறது என்கிறது ஆயுர்வேதம்.செரிக்கும் ஆற்றல் எனப்படும் அக்னி மந்தமாக உள்ள ஒருவருக்கு உணவு செரிக்க அதிக நேரம் தேவைப்படும். அவருக்கு சாப்பிடாவிட்டாலும் பசி எடுக்காது. மேலும் சளி, ஜலதோஷ தொல்லையும் இருக்கும்.
READE MORE CLICK HERE