ஜிம்முக்குப் போறீங்களா ? இதப்படிங்க முதல்ல..
சல்மான், அமிர்கான், பிரபாஸ், ஹ்ருத்திக் ரோஷன், சூர்யா, விஷால்,
விக்ரம் உள்ளிட்ட நமது சினிமா பிரபலங்கள் படம் வெளியாகும் போதெல்லாம்
அவர்களது கட்டுமஸ்தான ஜிம்பாடியைப் பார்த்து, 'சிக்ஸ் பேக்' ஆசையில்
ஜிம்முக்குப் போகும் இளசுகள் அதிகம். அதிகபட்சம் மூன்று வாரங்கள்
சென்றுவிட்டு, கை, கால் வலி, சுளுக்கு, தசைவலி, வீக்கம் எனக் காராணங்களைச்
சொல்லி, ஜிம்முக்குச் செல்லாமல் பாதியிலே நின்றுவிடுவார்கள். புதிதாக
ஜிம்முக்குச் செல்பவர்கள் சில அடிப்படை விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது
அவசியம். அவை என்னென்ன? பார்க்கலாமா?
READE MORE CLICK HERE
READE MORE CLICK HERE