ரோஜா இதழ்கள் உங்களுடைய தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. மேலும்
ரோஜா இதழ்களை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை
பார்க்கலாம். தேங்காய் எண்ணெய் அரை கப் எடுத்து அதை சுமார் 2 நிமிடங்கள் வரை குறைந்த வெப்ப நிலையில் சூடாக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்த பின்னர் எண்ணெயை குளிர விடவும். அடுத்த படியாக தேங்காய் எண்ணெய் உடன் சுமார் 5 சொட்டு ரோஸ்மேரி எண்ணெயை சேருங்கள். இந்தக் கலவையை நன்கு கலக்கவும்.
Reade More Click Here








