டெட் தேர்வு ஏப்ரல் 29மற்றும்30தேதிகளில் நடைபெறுவதாக
வாட்சப்பில் அதிகாரப்பூர்வமற்ற மற்றும் ஆதாரமற்ற தகவல்
தற்போது வதந்தியாக பரவி வருகிறது....
அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்.எப்பொழுதும் கல்விக்குரலுடன் தொடர்பில் இருங்கள்.
அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும்.எப்பொழுதும் கல்விக்குரலுடன் தொடர்பில் இருங்கள்.