கை, கால்களில் உள்ள சுருக்கங்களை போக்கும் எளிய வழிமுறை
முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கை, கால் பராமரிப்புக்களைக்
கொடுக்க வேண்டும். இப்போது கை, கால் சுருக்கங்களை போக்கும் வழிமுறைகளை
பார்க்கலாம்.
அழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை கை,
கால்களும் தான் உள்ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில்
வெளிக்காட்டும். எனவே முகத்திற்கு எவ்வளவு பராமரிப்புக்களைக்
கொடுக்கிறீர்களோ, அந்த அளவில் கை, கால்களுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க
வேண்டும். இங்கே கையில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் சிறந்த வழிகள்
கொடுக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,
உருளைக்கிழங்கில் உள்ள அமிலம், சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிப்பதோடு, சரும சுருக்கங்களையும் போக்கும். மேலும் உருளைக்கிழங்கு சருமத்தை மென்மையாக்கும்.

- Reade More Click here