முதலில் அனைத்து பாடங்களின் புத்தக
(BOOK BACK) பின்புற ஒரு மதிப்பெண்வினாக்களை
நன்றாக படிக்கவும்.
· பிறகு பத்தாம் (UNIT-10) பாடத்தை தவிர்த்து அனைத்து பாடங்களையும் உட்புற(INTERIOR) வினாக்களை நன்றாக படிக்கவும்.
· பல்வேறு இணையதளத்தில் உள்ள (STUDY MATERIALS)ஆசிரியர்களின் உட்புற(INTERIOR)
வினாக்களை நன்றாக படிக்கவும்
· புத்தக உட்புறத்தில் பல வண்ணங்களில் உள்ள சில வரிகளையும் நன்றாக
படிக்கவும்
· முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டு அரசு
வினாத்தாள்களையும் கொண்டு ஒரு மதிப்பெண் தேர்வு எழுதி பார்க்கவும்.
· இரண்டு மதிப்பெண்களுக்கு இங்கு உள்ள பாடங்கள் -1,5,6,8,9,11,12,15,16 & 17 உட்புற மற்றும்
பின்புற புத்தக வினாக்களை நன்றாக படிக்கவும்.
· பிறகு மீதமுள்ள பாடங்களின் புத்தக பின்புற வினாக்களை மட்டும் நன்றாக
படிக்கவும்.
· மீண்டும் முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டுஅரசு வினாத்தாள்களையும்
கொண்டு இரண்டு மதிப்பெண் தேர்வு எழுதி பார்க்கவும்
· வரைபடங்களை பொறுத்தவரையில் உட்புற மற்றும் பின்புற புத்தக வினாக்களை
நன்றாக பயிற்சி செய்யவும்
· பல்வேறு இணையதளத்தில் உள்ள (DIAGRAM BASED)ஆசிரியர்களின் வரைபட வினாக்களை நன்றாக பயிற்சி செய்யவும்
· கணக்கு வினாக்களுக்கு (PROBLEMS) எடுத்துகாட்டு (EXAMPLES) மற்றும் பின்புற புத்தக வினாக்களை நன்றாக பயிற்சி செய்யவும்
· மீண்டும் முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டுஅரசு வினாத்தாள்களையும்
கொண்டு வரைபட மற்றும் கணக்கு வினாக்களுக்கு தேர்வு எழுதி பார்க்கவும்
· ஐந்து மதிப்பெண்கள் பொறுத்தவரையில் இங்கு உள்ள பாடங்கள் -2 (அல்லது) 3 , 4(அல்லது) 7,
10(அல்லது) 13, 15(அல்லது) 17 ஏதாவது ஒரு
பாடத்தை தேர்வு செய்து உட்புற
மற்றும் பின்புற
புத்தக வினாக்களை நன்றாக
படிக்கவும்
· மீண்டும் முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டுஅரசு வினாத்தாள்களையும்
கொண்டு ஐந்து மதிப்பெண்கள் வினாக்களுக்கு தேர்வு எழுதி பார்க்கவும்
· பல்வேறு இணையதளத்தில் உள்ள (FULL REVISION QUESTION
PAPERS )ஆசிரியர்களின் வினாக்களுக்கு விடை எழுதி அனுப்பி உங்கள் உண்மையான
திறனையும் தெரிந்து கொள்ளவும்
-
என்றென்றும் நல்வாழ்த்துக்களுடன்
உங்கள்
T.S.SARAVANAN
B.Sc(Chem),B.Ed.,M.A(Eng.Lit),M.Phil(Eng.Lit),B.A(His)
DOOR NO- 17/1-239-72 A 5, NEHRU NAGAR,
KARUMALAIKOODAL ,
METTUR
DAM (R.S),
SALEM
(D.T), - 636402
EMAIL;
sharavananvepp@gmail.com
For
conversation: 8675509227
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...