மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாக்கும் கர்ப்பப்பை நோய்கள்
பொதுவாக மங்கையரை, அதிகம் பாதிப்புக்குள்ளாவதில் பெரும்பங்கு வகிப்பது
கர்ப்பப்பை கோளாறுகளே! இந்த கர்ப்பப்பையை தாக்கும் அபாய நோய்களின் பட்டியல்
இதோ கீழே உங்கள் பார்வைக்கு...
கர்ப்பப்பை தொடர்பான அபாய நோய்கள், பாதிப்புகள் இவை…1) டிஸ்மெனோரியா
- மாதவிலக்குப் பிடிப்பு
2) பைப்ராய்ட்ஸ்
- கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.
3) கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்
- பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.
4) எண்டோமெட்ரியோசிஸ்
- கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தலாம்.