CPS :ஓய்வூதிய பலன்களை வழங்கக்கோரி 4192 பேர் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணம்
அடைந்துள்ளவர்களின் வாரிசுகளில் இதுவரை 4192 பேர் ஓய்வூதிய
பலன்களைவழங்கக்கோரி தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்.திண்டுக்கல் எங்கெல்ஸ்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்.திண்டுக்கல் எங்கெல்ஸ்.