இது குறித்து அவர்கள் கூறியதாவது: கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தில், மதுரையில் மட்டும் 1000 பேருக்கு வேலை அளித்துள்ளோம். வெளிநாடுகளில் பல நிறுவனங்கள் மாணவர்களுக்கு, வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதே போல் இங்கும் ஒரு திட்டம் இருந்தால் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று நினைத்தோம். அதற்காகவே, பிளஸ் 2வில் கணக்கு, வணிக கணக்கு பாடங்களில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மேற்படிப்புடன் கூடிய வேலை வழங்க 'டெக் பீ' என்ற, திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். நுழைவு, நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். பின், மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மேற்படிப்புடன், வேலை வழங்கப்படும்.