Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Tamilnadu Electricity Board (TNEB) Recruitment 2016 :
உதவியாளர், கணக்கீட்டாளர் பதவி : மின் வாரியத்தின் மவுனம் கலையுமா?
இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, நேர்காணல் விபரங்களை, மின்
வாரியம் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு, தேர்வர்களிடம் எழுந்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட, 2,175
காலி பணியிடங்களை நிரப்ப, 2016ல், எழுத்துத்தேர்வு நடத்தியது. அதில், 25,
'ஸ்டெனோ' டைப்பிஸ்ட், 25 இளநிலை தணிக்கையாளர், 50 உதவி வரைவாளர்
பணியிடங்களுக்கு, 'கட் ஆப்' மதிப்பெண் வெளியிட்டு, நேர்காணல் தேதியும்
அறிவிக்கப்பட்டது. பின், நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. மற்ற பதவிகளுக்கு,
இதுவரை, 'கட் ஆப்' மதிப்பெண் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து,
தேர்வர்கள் கூறியதாவது: மின் வாரியம், 2016 ஜூன், ஆகஸ்ட், மாதங்களில்,
அண்ணா பல்கலை மூலம், எழுத்து தேர்வு நடத்தியது. அரவக்குறிச்சி,
திருப்பரங்குன்றம், தஞ்சை ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலை காரணம்
காட்டி, தணிக்கையாளர், வரைவாளர், டைப்பிஸ்ட் பதவிக்கு நேர்காணல் ஒத்தி
வைக்கப்பட்டது. மற்ற பதவிகளுக்கு, இதுவரை 'கட் ஆப்' மதிப்பெண்
வெளியிடவில்லை. தற்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால், நடத்தை விதி அமலில்
இருந்தும், தேர்தல் கமிஷன் அனுமதியை பெற்று, மின் வாரியம், உதவி பொறியாளர்
நேர்காணலை நடத்தி முடித்து, அவர்களுக்கு வேலையும் வழங்கி விட்டது. அதேபோல்,
கணக்கீட்டாளர், தொழிற்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட, 2,175 பணியிடங்களுக்கும்,
கட் ஆப் மதிப்பெண்ணை வெளியிட்டு, நேர்காணலை விரைவில் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








