Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASI PALAN 14.04.2017:
தின பலன்14.04.2017
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.
குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.
கோபத்தால் இழப்புகள் ஏற்படும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில்
யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ
அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவி
கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடும். ஆடை, ஆபரணம் சேரும்.
பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி
வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள்.
நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.
விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை
தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு
பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
புதிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால்
ஆதாயமும் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது
தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
நீண்ட
நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச்
செலவுகள் வந்துப் போகும். யோகா, தியானம் என மனம் செல்லும். பால்ய நண்பர்கள்
உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை
சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
உங்கள்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப்
பொழிவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக
தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நீண்ட
நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உடல் நலம் சீராகும்.
வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் சிலர் உங்களை விமர்சிப்பார்கள். கணவன்-மனைவிக்குள்
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான
சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில்
மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
பழைய
கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம்-. உறவினர், நண்பர்களுடன்
வீண் விவாதம் வந்துப் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை
கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம்
வேண்டாம்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சகோதரங்கள் சாதகமாக
இருப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். செலவுகளை குறைக்க
திட்டமிடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை
முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
நீண்ட
நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். மற்றவர்களுக்காக
சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை
கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற
நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








