தினமலர் 'வழிகாட்டி' நிகழ்ச்சி யில் 'வேளாண்மை படிப்புகள் எதிர்காலம்' குறித்து அவர் பேசியதாவது: பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு அளிக்கும் முக்கிய பங்கு, வேளாண் துறைக்கு உண்டு. இத்துறையின் வளர்ச்சி என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு மிக முக்கியம். இத்துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் உள்ளன. பிளஸ் 2வில் கணிதம், உயிரியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 'ஆன்லைனில்' மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை உட்பட 13 வகை படிப்புகள் உள்ளன. உயிரியல் மற்றும் தாவரவியல் படித்தவர்கள் 10 வகை பி.டெக்., படிப்புகளில் சேரலாம்.