Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் அலவன்ஸ் அறிவிப்பு வெளியாகிறது!
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த வாரம் அலவன்ஸ் அறிவிப்பு வெளியாகிறது!
மத்திய அரசுஊழியர்களுக்கு 7-வதுசம்பள கமிஷன்சிபாரிசுப்படி சம்பளஉயர்வுஅளிக்கப்பட்டது. இதில் 196 விதமானஅலவன்ஸ் (படிகள்)களை
சம்பள கமிஷன் மாற்றிஅமைத்து சிபாரிசுசெய்துஇருந்தது. இதைஅமல்படுத்துவதுதொடர்பாக ஆலோசனைவழங்கநிதித்துறைசெயலாளர் அசோக்லவசாதலைமையில்கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த குழுவானதுஊழியர்களுக்கானஅலவன்ஸ்களை மாற்றிஅமைத்தது. இதைஅமல்படுத்துவதுகுறித்துபொருளாதாரவல்லுனர்களுடன் மத்தியநிதிஅமைச்சகம்ஆலோசனை நடத்தியது.
திருத்தி அமைக்கப்பட்டஅலவன்ஸ்கள்விவரம்அறிவிப்பதாக மத்தியஅரசுஊழியர்கள்ஆவலுடன்எதிர்பார்த்துகாத்துஇருக்கிறார்கள். ஊழியர்சங்கங்களும்மத்திய அரசுக்குகோரிக்கைவிடுத்துவந்தன.
இந்த நிலையில் இந்தவாரம்அலவன்ஸ்கள்தொடர்பானஅறிவிப்பு வெளியாகும்என்றுமத்திய அரசுஊழியர் சங்கநிர்வாகிஒருவர்தெரிவித்தார். இதுதொடர்பாககுழு அளித்தபரிந்துரைகளைமத்தியஅரசு ஏற்றுக்கொண்டுஇருப்பதாகவும்கூறினார்.
இது தொடர்பானபொருளாதாரவிவகாரங்களுக்கானதுறையின்ஆலோசனைகூட்டம் மந்திரிசபைசெயலாளர்பி.கே.சின்காதலைமையில்நடந்தது. இதில் உள்துறை, நிதித்துறை, சுகாதாரம்மற்றும் குடும்ப நலம், ரெயில்வேஉள்ளிட்டதுறைகளின்செயலாளர்கள்கலந்துகொண்டனர்.
மத்திய அரசுஊழியர்களின்நலனில்பிரதமர் மோடிஅக்கறைசெலுத்திவருவதாகவும்திருத்திஅமைக்கப்பட்டஅலவன்ஸ்வழங்குவதற்காக மத்தியஅரசுரூ.29,300 கோடி நிதிஒதுக்கீடுசெய்திருப்பதாகவும் மத்திய அரசுஅதிகாரிஒருவர் தெரிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








