Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில்மாணவர்கள்குறைந்ததால் மாநிலம்முழுவதும்ஆயிரம்இடைநிலைஆசிரியர்பணியிடங்கள்
காலாவதியாகின்றன. தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒன்றுமுதல் 5 ம் வகுப்பு வரைமாணவர்களின்எண்ணிக்கை 60 வரைஇருந்தால் 2 இடைநிலைஆசிரியர்களைநியமித்துகொள்ளலாம்.
மேலும் 61 முதல் 90 வரை 3 பேர், 91 முதல் 120 வரை 4 பேர், 121 முதல் 200 மாணவர்கள் வரை 5 ஆசிரியர்களைநியமிக்கலாம். மேலும்தொடக்கப்பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு மேல்இருந்தால்கூடுதலாகஒரு தலைமைஆசிரியர்நியமித்துகொள்ளலாம். 2016 ஆக., 1 கணக்கெடுப்பின்படிமாணவர்களின்எண்ணிக்கைகுறைந்ததால்ஆயிரத்திற்கும் மேற்பட்டஆசிரியர்கள்உபரியாககணக்கிடப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை (மே 24) பணிநிரவல்செய்யப்படஉள்ளனர்.
கடந்த காலங்களில் 5 மாணவர்கள்குறைந்தால் கூட உபரிஆசிரியர்கள்பணிநிரவல்செய்யப்படாமல்காப்பாற்றப்பட்டனர். இந்தஆண்டு 'ஆன்லைன்' மூலம்கலந்தாய்வுநடப்பதால்ஒரு மாணவர்குறைந்தால்கூட, உபரிஆசிரியரைபணிநிரவல்செய்யவேண்டியகட்டாயம்ஏற்பட்டுள்ளது. ஆயிரம்ஆசிரியர்கள்பணிநிரவல் செய்யப்படுவதால், அப்பணியிடங்கள்அனைத்தும்காலாவதியாகும் நிலைஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிஒருவர்கூறுகையில், 'ஒரே சமயத்தில்ஆயிரம்பணியிடங்கள்காலாவதியாவதால், புதிய பணி வாய்ப்புகுறையும். இதனால்ஆசிரியர் தகுதித்தேர்வில்தேர்ச்சிபெறுவோருக்குபாதிப்பைஏற்படுத்தும்,' என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








