NSTRUCTIONS FOR REGISTRATION
பதிவு செய்வதற்கான அறிவுரைகள்
- In order to register online for the Direct Recruitment of PG Assistants, the candidate has to visit the website http://trb.tn.nic.in.
- Read fully the instructions given therein and click Apply Now.
- The registration page opens up wherein, the candidate has to fill-in the online application form.
- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழி விண்ணப்பத்தினை பதிவுசெய்ய தேர்வர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
- அங்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை முழுமையாக படித்து, அதன்பின் Apply Now -ஐ கிளிக் செய்யவும்.
- பதிவு செய்வதற்கான விண்ணப்ப பக்கம் திரையில் வரும், அதில் தேர்வர்கள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும்.