PGTRB கணிதம்:எப்படி படிக்கலாம்?
PGTRB கணித பாடம் 10 பாட தலைப்புகள் உள்ளடக்கியது.
PGTRB /NET / SET / poly.TRB அனைத்தும் ஏறக்குறைய ஒரே பாடத்திட்டம் உடையது
எனவே நாம் தொடர் முயற்சியால் இவற்றில் ஒன்று வெற்றி பெறுதல் நிச்சயம்
பாட தலைப்புகள் : (10 தலைப்புகள் )
1.Algebra
2.Real analysis
3.Furier series
4.Differential geometry
5.Operational research
6.Functional analysis
7.Complex analysis
8.Differential equations
9.Statistics-1
10.Statistics-2
படிக்க வேண்டியவை
இளங்கலை வகுப்பு(UG) - புத்தகம்
முதுகலை வகுப்பு (PG) முழுமை - புத்தகம்
வகுப்பு 11 & 12 கணிதம்
கூடுதல் பகுதி :
NET தேர்வு புத்தகம்
ஒவ்வொரு தலைப்பிலும் சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களின் நூல்கள்
பாட திட்டம் :
150 மதிப்பெண் - 110 + 30 + 10
110- முதன்மை பாடம்
30- உளவியல் / கற்பித்தல் - B.Ed புத்தகம்
10- நடப்பத்திய நிகழ்வு GK
*பாட வாரியாக குறிப்பு எடுக்கவும்
*புரிதல் அடிப்படையில் பயிலவும்
வாழ்த்துகள் - PGTRB