*ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2017*
*உத்திரமேரூர் ஒன்றியம்*
*பணிநிரவலுக்கு பிறகு*
*இடைநிலை ஆசிரியர் காலி :13*
1.சித்தாலபாக்கம்,
2.1-3 வார்டு, உத்திரமேரூர்.
3.குப்பையநல்லூர்
4. காவிதண்டலம்
5. களியாம்பூண்டி
6. வினோபாநகர்
7. ஆனம்பாக்கம்,
8. ஆனம்பாக்கம்,
9. இடையம்புதூர்.
10.1-3 வார்டு உத்திரமேரூர்,
11. இளநகர்,
12. ஆனைப்பள்ளம்,
*காலி
பணியிடங்கள் , கூடுதல் தேவை பணியிடங்கள் போன்ற அனைத்து இடங்களும் (நம்
ஒன்றியத்தில் 13 இடங்கள்) இடமாறுதலுக்கு காண்பிக்கப்படும்.*
தகவல் பகிர்வு
ஏ.பாலமுருகன்,
செயலாளர்,
TNPTF - உத்திரமேரூர்.







