Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
TEACHER"S FEDERATION
TEACHERS FEDERATION AND EDUCATIONAL MINISTER |TOMORROW STATUS: SLIDE SHOW:
TEACHERS FEDERATION AND EDUCATIONAL MINISTER |TOMORROW STATUS: SLIDE SHOW:
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேற்று ஆறு மணிநேரம் மாண்பமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களிடம் வைத்த கோரிக்கைகள் மற்றும் பதில்கள் உங்கள் பார்வைக்கு
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்!!*பள்ளிக் கல்வித்துறை
சார்பில் - "ஆசிரியர் சங்கங்களின்" பொறுப்பாளர்களுடன் பள்ளிக் கல்வித்துறை
வளர்ச்சி சார்ந்த கலந்துரையாடல் மாண்புமிகு *பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்*
அவர்களின் தலைமையில் சென்னை தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில்
வலியுறுத்தல்!!
ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ,மதிப்பு மிகு பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித் துறைஇயக்குநர் ஆகியோர்களிடம் த.நா.ப.ஆ. கழகத்தின் சார்பாக மாநிலத் தலை வர் திரு பெ . இளங்கோவன் அவர்கள் TET தேர்விலிருந்து விலக்கு கோருதல் , கோடை விடுமுறை காலத்தில் நடக்கவுள்ள RMSA பயிற்சியினை ரத்து செய்திடுவது , CPS ரத்து , தொகுப்பூதிய பணிக்காலத்தை முறைபடுத்திடல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசவுள்ள கோரிக்கைகள் அடங்கிய வேண்டுகோள் கடிதம்
📘📗14 வகையான நலத்திட்டங்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் - செங்கோட்டையன்.
♦🔷ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்காக பள்ளிக்கல்வித்துறை
வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின்
எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ஒரு கோடியே 85 லட்சம் மாணவர்களுக்கு
ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
🔷🔶ஜூன் மாதம் முதல் தினம்தோறும் இறை வணக்க கூட்டம் பள்ளி வளாகத்திலேயே நடைபெறும்..
🔷🔶பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து மரணமடைந்தவர்களின்
விவரங்கள் தொகுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர்
செங்கோட்டையன்.
🔶🔷ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
🔶விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்..
அவற்றில் ஆசிரியர் மாணவர் விவரம் குறிப்பிடப்பட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் இருக்கும்.
🔹♦ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடைப்பெறும்.
Tags
# EDNL NEWS
# TEACHER"S FEDERATION
TEACHER"S FEDERATION
Labels:
EDNL NEWS,
TEACHER"S FEDERATION
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








