Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
TET தேர்வு விடைக்குறிப்பு : ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு:
TET தேர்வு விடைக்குறிப்பு : ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு:
ஆசிரியர்தகுதித்தேர்வுக்கானவிடைக்குறிப்பில்ஆட்சேபனைகள்இருந்தால், தகுந்தஆதாரத்துடன், வரும், 27ம் தேதிக்குள்
தெரிவிக்கலாம்' என, ஆசிரியர்தகுதித்தேர்வுவாரியம்அறிவித்துள்ளது. இது குறித்து, வாரியம்வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பு:
ஆசிரியர் தகுதித்தேர்வுத்தாள் - 1ல், 2 லட்சத்து, 41 ஆயிரத்து, 555 பேரும், தாள் - 2ல், 5 லட்சத்து, 12 ஆயிரத்து, 260 பேரும்தேர்வுகளைஎழுதிஉள்ளனர். இத்தேர்வின், கேள்வித்தாளுக்குஉரியதற்காலிகவிடைக்குறிப்புகள், http://trb.tn.nic.in என்ற ஆசிரியர்தேர்வுவாரியஇணையதளத்தில்வெளியிடப்பட்டு உள்ளன.
இவற்றின் மீது, தேர்வர்கள்ஆட்சேபனைதெரிவிக்கவிரும்பினால், ஆசிரியர் தேர்வுவாரியதகவல்மையத்தில் உள்ளபெட்டியிலோஅல்லதுஅஞ்சல் மூலமாகவோ, வரும், 27க்குள், ஆதாரத்துடன்தெரிவிக்கலாம். ஒவ்வொருவிடைக்கும், இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ள, பிரத்யேகபடிவத்தில், ஆதாரங்களுடன்அனுப்பிவைக்கவேண்டும்.அங்கீகரிக்கப்பட்டபாடப் புத்தகங்கள், மேற்கோள்புத்தகங்களின் ஆதாரத்தைமட்டும்அளிக்கவேண்டும். கையேடுகள்மற்றும்தொலைதுாரக் கல்விநிறுவனஆதாரங்கள்ஏற்கப்படாது.இவ்வாறுஅதில்தெரிவிக்கப்பட்டுள்ளது
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








