Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASI PALAN 02.05.2017:
தின பலன்02.05.2017:
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். அரசு அதிகாரிகளின்
உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப்
போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள்
உதவுவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
தன்னிச்சையாக
சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை
காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அரசால்
ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில்
அதிகாரிகளுக்கே சில ஆலோசனைகள் தருவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து
முடிப்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் உங்கள்
உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது.
குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். பூசம் நட்சத்திரக்காரர்கள்
முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக
ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
திட்டமிடாத
செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில்
நிதானம் அவசியம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம்
ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள்
சாதகமாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர்
உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன்
செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
குடும்பத்தில்
மகிழ்ச்சி தங்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள்
சென்று வருவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில்
மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
கடந்த
இரண்டு நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கடனாக கொடுத்த பணம்
கைக்கு வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். விரும்பிய
பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எல்லாவற்றையும்
இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ
அறிவை பயன்படுத்துவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி
ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து
நீங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
உங்கள்
பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப்
பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின்
நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.
வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில்
அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில
சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
குடும்ப
வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம்
வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை
நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில்
அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








