Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASI PALAN 11.05.2017
தின பலன்-11.05.2017
காலை
11 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல்
திணறுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள
வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில்
வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
உங்கள்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கல்யாண பேச்சு
வார்த்தை சாதகமாக முடியும்-. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த
சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள்
எடுப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள்
விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து
செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி
வரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
எதிர்பார்ப்புகள்
தடையின்றி முடியும். தாயாருடன் கருத்து மோதல் வந்து நீங்கும். வர வேண்டிய
பணத்தை போராடி வசூலிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.
தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி
கிட்டும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
சவாலில்
வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப்
பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை
கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
காலை
11 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம்.
பிற்பகல் முதல் இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும்.
குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நட்பு
வட்டம் விரியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
காலை
11 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி
முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அவசரப்பட்டு
அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை
பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
கணவன்-மனைவிக்குள்
வாக்குவாதம் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் அதிக வேகம்
வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்களுடன் மோதல்கள் வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை
உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பார்கள். உத்யோகத்தில்
உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை
வாங்கித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சிலர் உங்கள்
உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு.
உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
காலை
11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் குழப்பம் வந்துச் செல்லும்.
பிற்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணவரவு
திருப்தி தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதியவர்கள்
அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








