FLASH NEWS:-🔥ஜூன் 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ரூ.25 கட்டணம்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!!
டெல்லி: ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.25 கட்டணம்
விதிக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. ஜூன் 1 முதல்
ஏடிஎம்மில் பணம் எடுக்க ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட்
வங்கி அறிவித்துள்ளது.








