Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தின பலன்-13.05.2017
சந்திராஷ்டமம்
தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே
செய்து முடிப்பது நல்லது. கணவன்- மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள்
வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
சவாலான
வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு
அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய
முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.
வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்
என்பதை கண்டறிவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக
நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள்
அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பணப்பற்றாக்குறையை
சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும்.
எதிர்பாராத உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை
அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
துணிச்சலான
முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக்
கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விருந்தினர்
வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால்
லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
கணவன்-மனைவிக்குள்
இருந்த பிணக்குகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். மனதிற்கு இதமான
செய்திகள் வரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர்
செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.
உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்
பாருங்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அனுஷம்
நட்சத்திரக்காரர்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரையும் எளிதில் நம்பி
ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள்.
உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
மறைமுக
விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளால்
அலைச்சல் இருக்கும். வாகனம் தொந்தரவு தரும். பயணங்களின் போது விபத்துகள்
நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி
வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
எதிலும்
வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில்
ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
உங்கள்
செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும்
உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி
எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில்
சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை
கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம்
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








