Flash News: TNPSC குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு!
துணை ஆட்சியர் உள்ளிட்ட 74 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டும் ஜூலை மாதம் மெயின் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று தமிழக அரசின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 5 முதல் 9-ஆம் தேதி வரை சென்னையில் சான்றிதழ் சரிபாப்பு நடைபெறுகிறது.