உடனே நாம என்ன எதிர்பார்ப்போம்? ஒரு கோண அளவி (protractor), ஒரு ஸ்கேல் மற்றும் பென்சில் வேண்டும். ஒரு பென்சிலையும் கசங்கிய தாள் ஒன்றினை மட்டும் கொடுத்தால் என்ன செய்வீர்கள். ஆமாம் ஒரே ஒரு கசங்கிய தாள் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. 105 டிகிரி கோணத்தை இதை வைத்தா என போய்விட வேண்டாம்.
1. கசங்கிய தாளினை இரண்டாக மடிக்கவும். இப்போது நமக்கு கிடைக்கும் கோணம் 180.
2. அதனை இரண்டாக மடிக்கவும். இப்போது 90 டிகிரி கோணம். அதனையும் பாதியாக மடித்தால் முக்கோண வடிவில் நமக்கு ஒரு கோணம் கிடைக்கும் அது 45 டிகிரி. 90/2. இந்த 45 டிகிரியை தாளில் வரைந்துகொள்ளவும்.
3. மீதி ? 105 - 45 = 60 டிகிரி.
4. முதலில் இரண்டாக மடித்தோம் அல்லவா? அப்போது 180 டிகிரியாக இருக்கும். இதனை மூன்று சமப்பகுதியாக மடிக்க வேண்டும். (படத்தில் இருப்பது போல). 180/3 = 60 டிகிரி
5. ஆக 45 + 60 = 105.
இப்படியாக நம் திறனை வைத்து பல கோணங்களை அளவி இல்லாமலே வரையலாம்.
#நான்_ஒரு_கணிதப்_பைத்தியம்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...