நான் படிக்கும்போது பல்வேறு காரணங்களால் எனக்கு கல்விக் கடன்
மறுக்கப்பட்டது. அதன் பிறகு, ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்றபோது, ஒரே ஆண்டில்
ரூ.110 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத் தேன் என பள்ளிக்
கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் தெரிவித்தார்.