”என்னடா? இது ஆதார் அட்டைக்கு வந்த சோதனை?”

ஊருக்கே ராஜாவாக இருக்கும் ஆதார் கார்டை,
மற்ற அடையாள அட்டைகள் போல நேபாளம் மற்றும் பூடான் நாட்டிற்கு செல்வதற்கான
ஆவணமாக பயன்படுத்த முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகில்
மனிதர்கள் உயிர்வாழ காற்று, நீர், சூரிய ஓளி ஆகியவை அத்தியாவசியமோ, அப்படி
இந்தியாவில் குடிமகனாக இருக்க ஆதார் அட்டை அத்தியாவசியம். எரிவாயு, உரம்
உள்ளிட்ட அரசின் மானியத்தொகையை பெறுவதிலிருந்து அவசர தேவைக்காக
பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் வரை ஆதார் எண் எல்லா இடங்களிலும்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE