கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்
இன்று திறக்கப்பட்டுள்ளன. காலையில் உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்லும்
தங்களது குழந்தைகள் மாலையில் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீடு வந்து
சேராவிட்டால் பெற்றோர்கள் பதறிப் போய் விடுகிறார்கள்.
இதற்கு குழந்தைகள் மீது பெற்றோர் வைத்துள்ள பாசம் மட்டும் காரணம் அல்ல. அவர்களுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாதே? என்கிற பயமும் முக்கிய காரணமாகவே அமைந்துள்ளது.
இதற்கு குழந்தைகள் மீது பெற்றோர் வைத்துள்ள பாசம் மட்டும் காரணம் அல்ல. அவர்களுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாதே? என்கிற பயமும் முக்கிய காரணமாகவே அமைந்துள்ளது.
- MORE DETAILS CLICK HERE