நவோதயா வித்யாலயா சமிதியில் 351 ஆசிரியர், நூலகர் வேலை
கோவா, மகாராஷ்டிரா, குஜராத், டாமன் டையு மற்றும் தாரா, நாகர்
ஹாவலியில் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் நிரப்பப்பட
உள்ள 351, உயர்நிலை, மேல்நிலை மற்றும் நூலகர் பணியிடங்களுக்கான அறிவிப்பை
புனே நவோதயா வித்யாலயா சமிதி வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Post Graduate Teachers (PGTs)
காலியிடங்கள்: 155
சம்பளம்: மாதம் ரூ.27,500
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் எம்.ஏ, எம்.எஸ்சி அல்லது எம்.காம் முடித்திருக்க வேண்டும்.
பணி: Trained Graduate Teachers (TGTs)
காலியிடங்கள்: 133
சம்பளம்: மாதம் ரூ.26,250
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
பணி: Faculty-cum-System Administration (FCSA)
காலியிடங்கள்: 63
சம்பளம்: மாதம் ரூ.26,250
தகுதி:
நூலகத்துறையில் பட்டம் அல்லது பட்டத்துடன் நூலக அறிவியல் துறையில் 1 ஆண்டு
பட்டயம் முடித்திருக்க வேண்டும் அல்லது உடற்கல்வி துறையில் பட்டம்,
பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 15.06.2017 தேதியின்படி 62க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2017
சான்றிதழ் சரிபார்ப்பு தேதி: 24.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nvsropune.gov.in/ContractInterview.htm என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்