TNPSC : இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையாளர் பணி.
இந்து சமய அறநிலையத் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி ஆணையாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 28 ஆம் தேதிக்குள்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 03
பணி: உதவி ஆணையர் (Assistant Commissioner)
பொதுப்
பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பெண்கள் - தமிழ் வழியில்
படித்தோர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என மூன்று பிரிவில் தலா ஒரு
காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,400
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ.150, முதல்நிலை தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மை தேர்வு கட்டணம் ரூ.200.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.06.2017
எழுத்துத் தேர்வு: 03.09.2017
மேலும்
முழுமையான விவரங்கள் அறிய
http://www.tnpsc.gov.in/notifications/2017_14_ac_hr_ce_admn_tn_hr_ce_service.pdf
என்ற இணையதளத்தை பார்த்து தெரி்ந்துகொள்ளவும்.